கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

காதலில் மட்டுமே  கிடைக்காது என்று தெரிந்தும்  விருப்பம் மேல் இடுவது  காதலில் மட்டுமே ! தொலைந்து விடுவோம் என்று த...

கவிதை - காதலில் மட்டுமே

 Narkanavu Tamil

காதலில் மட்டுமே 


கிடைக்காது என்று தெரிந்தும் 

விருப்பம் மேல் இடுவது 

காதலில் மட்டுமே !


தொலைந்து விடுவோம் என்று

தெரிந்தும் அதை விரும்புவது 

காதலில் மட்டுமே !


காண்பது அரிது என்று 

தெரிந்தும் தவம் இருப்பது 

காதலில் மட்டுமே !


பதிலை எதிர்பார்த்தும் 

கேட்காமலேயே விடுவது 

காதலில் மட்டுமே !


- வாழ்த்துக்களுடன் 
ஜெகன் 


0 Comments: