அருவி
மேக மகள் தொட்டு செல்லும்
உயரம் !
இயற்கை எழில் கொஞ்சும்
ஒரு நகரம் !
வான மகள் கொடை அருளிய
நீர்க் குவியல் !
கண்களுக்கு விருந்தாய் அமைய
கொட்டுது அருவி !
-ஜெகன்
கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்
அருவி மேக மகள் தொட்டு செல்லும் உயரம் ! இயற்கை எழில் கொஞ்சும் ஒரு நகரம் ! வான மகள் கொடை அருளிய நீர்க் குவ...
0 Comments: