கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

காதல் கதவு  ஜன்னல் நிலை  வழியே தெரிந்தது  அழகிய பூ ஒன்று ! பதிந்தது என் பார்வை  அதை பார்த்து  புன்னகை சிந்தி...

கவிதை - காதல் கதவு

 Narkanavu Tamil

காதல் கதவு 


ஜன்னல் நிலை 

வழியே தெரிந்தது 

அழகிய பூ ஒன்று !


பதிந்தது என் பார்வை 

அதை பார்த்து 

புன்னகை சிந்தியது பூ!
 

திறந்து கொண்டது 

காதல் என்னும் கதவு !

- வாழ்த்துக்களுடன் 
ஜெகன்




0 Comments: