கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

அருவி  மேக மகள் தொட்டு செல்லும்  உயரம் ! இயற்கை எழில் கொஞ்சும்  ஒரு நகரம் ! வான மகள் கொடை அருளிய  நீர்க் குவ...

கவிதை - அருவி

 Narkanavu Tamil

அருவி 


மேக மகள் தொட்டு செல்லும் 

உயரம் !


இயற்கை எழில் கொஞ்சும் 

ஒரு நகரம் !

வான மகள் கொடை அருளிய 

நீர்க் குவியல் !


கண்களுக்கு விருந்தாய் அமைய 

கொட்டுது அருவி !

-ஜெகன் 



0 Comments: