கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

வானவில்லுக்கே கடன்  பச்சை வயல் முழுவதும்  வானவில்லுக்கே கடன்  கொடுக்கும் அளவிற்கு  வண்ணங்கள் பூக்களாய் ! ஆழமான ந...

கவிதை - வானவில்லுக்கே கடன்

Narkanavu Tamil

வானவில்லுக்கே கடன் 


பச்சை வயல் முழுவதும் 

வானவில்லுக்கே கடன் 

கொடுக்கும் அளவிற்கு 

வண்ணங்கள் பூக்களாய் !


ஆழமான நீர் பாலைவனம் 

அற்புதமான சோலைகளுடன் 

வானவில்லே கடன் கேட்கும் 

அளவிற்கு கொள்ளை 

வண்ணங்கள் மீன்களாய் !

- வாழ்த்துக்களுடன் 
ஜெகன் 


0 Comments: