கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

அவளும் நானுமாக  சந்தித்த நாள் முதல்  அவளை நான்  சிந்தித்து கொண்டிருந்தேன் ! நினைத்து கொண்டிருப்பாள்  என நினைத்...

கவிதை - அவளும் நானுமாக

 Narkanavu Tamil

அவளும் நானுமாக 



சந்தித்த நாள் முதல் 

அவளை நான் 

சிந்தித்து கொண்டிருந்தேன் !


நினைத்து கொண்டிருப்பாள் 

என நினைத்தேன் மாறாக 

நிந்தித்து கொண்டு இருந்திருக்கிறாள் !


நிந்தித்தவளை என்னை பற்றி 

சிந்திக்க வைத்தேன் இன்று 

நாளை 

நானும் அவளுமாக !

 - வாழ்த்துக்களுடன் 
ஜெகன்


இன்னும் நிறைய கவிதைகள் படிக்க  

0 Comments: