கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

முயல்வாய்  திசைகள் நான்கிலும்  தினமும்   தீப்பிழம்புகள் சூழ்ந்தாலும்  சுயம்பாய்  நின்று  சூரிய கதிர்கள் எரித்தாலும்  ...

கவிதை - 4 - முயல்வாய்

 Narkanau Tamil


முயல்வாய் 


திசைகள் நான்கிலும் 

தினமும்  தீப்பிழம்புகள் சூழ்ந்தாலும் 

சுயம்பாய்  நின்று 

சூரிய கதிர்கள் எரித்தாலும் 

மீண்டும் எழும் பீனிக்ஸ் 

பறவை போல் மீண்டும் 

மீண்டும் முயல்வாய் 

வாழ்வின் வெற்றிக்காக !



இன்னும் நிறைய கவிதைகள் படிக்க 

0 Comments: