கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

  வாழ்வை மாற்றும்  சேரும் ஒவ்வொரு  துளியும் ஆறாக  மாறும் ! நடக்கும் ஒவ்வொரு  அடியும் இமயம்  எட்டும் ! ...

கவிதை - வாழ்வை மாற்றும்

 Narkanavu Tamil

 வாழ்வை மாற்றும் 


சேரும் ஒவ்வொரு 

துளியும் ஆறாக 

மாறும் !


நடக்கும் ஒவ்வொரு 

அடியும் இமயம் 

எட்டும் !


சேர்க்கும் ஒவ்வொரு 

காசும் பயன் 

தரும் !


விதைக்கும் ஒவ்வொரு 

விதையும் நிச்சயம் 

முளைக்கும் !


சிந்தும் ஒவ்வொரு 

துளி வியர்வையும் நிச்சயம் 

முத்தாய் மாறும் !


கற்கும் ஒவ்வொரு 

விஷயமும் வாழ்வை 

மாற்றும் !

- வாழ்த்துக்களுடன் 
ஜெகன் 


0 Comments: