கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

சொர்க்கம்  மரங்கள் அடர்ந்திருந்தால்  அது காடு ! வீடுகள் அடர்ந்திருந்தால்  அது வீடு ! மனித நேயம் அடர்ந்திருந்தா...

கவிதை - சொர்க்கம்

 Narkanavu Tamil

சொர்க்கம் 


மரங்கள் அடர்ந்திருந்தால் 

அது காடு !


வீடுகள் அடர்ந்திருந்தால் 

அது வீடு !


மனித நேயம் அடர்ந்திருந்தால் 

அதுவே சொர்க்கம் !

- வாழ்த்துக்களுடன் 
ஜெகன் 




0 Comments: