கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

விழுந்த பிறகே  தவறு செய்த பிறகே  திருந்துகிறோம் ! விபத்து நிகழ்ந்த பிறகே  வருத்தப்படுகிறோம் ! காலம் கடந்த பிறக...

கவிதை - விழுந்த பிறகே

 Narkanavu Tamil

விழுந்த பிறகே 


தவறு செய்த பிறகே 

திருந்துகிறோம் !


விபத்து நிகழ்ந்த பிறகே 

வருத்தப்படுகிறோம் !


காலம் கடந்த பிறகே 

யோசிக்கிறோம் !


தண்ணீர் தீர்ந்த பிறகே 

சேமிக்கிறோம் !


பணம் தீர்ந்த பிறகே 

சேமிக்கிறோம் !


வயது தீர்ந்த பிறகே 

உணர்கிறோம் !


நோய் வந்த பிறகே 

கவனிக்கிறோம் !


இடறி விழுந்த பிறகே  

நிமிர்கிறோம் !


விழுவதை விட 

விழுந்த பின் 

எழுவதே சிறப்பு !

- வாழ்த்துக்களுடன் 
ஜெகன் 



0 Comments: