கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

கவிதை - புரியவில்லை  பள்ளியில் படிக்கும் போது  புரியவில்லை ! ஏன் ? இந்த படிப்பு  என்று ! கல்லூரியில் படிக்கும் ப...

கவிதை - புரியவில்லை

 Narkanavu Tamil

கவிதை - புரியவில்லை 


பள்ளியில் படிக்கும் போது 

புரியவில்லை !

ஏன் ? இந்த படிப்பு 

என்று !


கல்லூரியில் படிக்கும் போது 

புரியவில்லை !

எதற்கு ? இந்த படிப்பு 

என்று !


வேலை பார்க்கும் போதும் 

புரியவில்லை !

ஏன் படித்தோம்?

எதற்கு படித்தோம்?

என்று !


கல்வி என்பது வியாபாரமாகிவிட்ட 

இக்காலத்தில் !

- வாழ்த்துக்களுடன் 
ஜெகன் 





0 Comments: