கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

தவற விட்டுவிட்டேன்  காத்து கிடந்தேன்  பேருந்து நிறுத்தத்தில்  அவளின் வருகைக்காக ! அவள் மிதிவண்டி  வாங்கி விட்டாள...

கவிதை - தவற விட்டுவிட்டேன்

 Narkanavu Tamil

தவற விட்டுவிட்டேன் 


காத்து கிடந்தேன் 

பேருந்து நிறுத்தத்தில் 

அவளின் வருகைக்காக !


அவள் மிதிவண்டி 

வாங்கி விட்டாள் 

என தெரியாமல் !


ஆதலால் 

தவற விட்டுவிட்டேன் 

அவளையும், பேருந்தையும் 

ஒரு சேர !

- வாழ்த்துக்களுடன் 
ஜெகன் 


0 Comments: