கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

சொல்லா காதல்    மண்ணுக்குள் விழுந்த  விதை ஒன்று  முளைக்காமலே போனது ! கண்ணுக்குள் விழுந்த  காட்சி ஒன்று  நிஜம...

கவிதை - சொல்லா காதல்

 Narkanavu Tamil

சொல்லா காதல்

  

மண்ணுக்குள் விழுந்த 

விதை ஒன்று 

முளைக்காமலே போனது !


கண்ணுக்குள் விழுந்த 

காட்சி ஒன்று 

நிஜமகாமல் போனது !


விதை 

 மண்ணுக்கு உரமானது !


காட்சி 

நினைவுகளின் கூடாரமானது !


- வாழ்த்துக்களுடன் 
ஜெகன்





2 comments: