கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

நாளைய விடியல்  நாளை விடியல்  வரும் என நம்பி  இன்று செய்  நாளை  தானாய் வரும்  இன்றைய செயலின் பலன்  அதுவே  ...

கவிதை - நாளைய விடியல்

 Narkanavu Tamil

நாளைய விடியல் 


நாளை விடியல் 

வரும் என நம்பி 

இன்று செய் 

நாளை 

தானாய் வரும் 

இன்றைய செயலின் பலன் 

அதுவே 

உனக்கு தரும் 

நாளைய விடியலை !


- வாழ்த்துகளுடன் 
 ஜெகன் 


0 Comments: