கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

காரணம் நீயும் ஆகலாம்  மண் விரும்பும் மழையை  மனிதா உன் தேவைக்காக  மதி கொண்டு மூடிவிட்டாய் ! மண்ணுக்குள் மழை சென்றால் தா...

கவிதை - 8 - காரணம் நீயும் ஆகலாம்

 Narkanavu Tamil

காரணம் நீயும் ஆகலாம் 


மண் விரும்பும் மழையை 

மனிதா உன் தேவைக்காக 

மதி கொண்டு மூடிவிட்டாய் !

மண்ணுக்குள் மழை சென்றால் தான் 

மனிதா நீ வாழ்வாய் 

இல்லையேல் 

நாளை மனிதம் சாயலாம் 

அதன் காரணம் 

நீயும் ஆகலாம் 



0 Comments: