கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

விழுந்தேன் காதலில்  ஒரு வரிசையில் நான்  எதிர் வரிசையில் அவள்  புது வரவாக பூத்திருந்தது  ஒரு வண்ணத்துப்பூச்சி  வண...

கவிதை - 7 - விழுந்தேன் காதலில்

 Narkanavu Tamil


விழுந்தேன் காதலில் 


ஒரு வரிசையில் நான் 

எதிர் வரிசையில் அவள் 

புது வரவாக பூத்திருந்தது 

ஒரு வண்ணத்துப்பூச்சி 

வண்ணம் கவரவில்லை 

புன்னகை கவர்ந்தது 

விழுந்தேன் காதலில் !



0 Comments: