கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

சிற்பம்  மணலில் வரையும்  சிற்பமாய் அல்ல ! கல்லில் வடிக்கும்  சிற்பமாய் இரு ! நிலைப்பாய்  காலங்கள் தாண்டி !...

கவிதை - சிற்பம்

 Narkanavu Tamil

சிற்பம் 


மணலில் வரையும் 

சிற்பமாய் அல்ல !


கல்லில் வடிக்கும் 

சிற்பமாய் இரு !


நிலைப்பாய் 

காலங்கள் தாண்டி !

- வாழ்த்துக்களுடன் 
ஜெகன் 



0 Comments: