கவிதைகள், காதல் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், சிறுவர் கவிதைகள்

பெண் என்பவள்  பட்டு பட்டாடை விரும்பி அணிபவள் ! போராடும்  குணம் கொண்டவள் ! வெற்றிக்கு துணை நிற்பவள் ! பிறந்த வீடும் பு...

கவிதை - 5 - பெண் என்பவள்

 Narkanavu Tamil



பெண் என்பவள் 


பட்டு பட்டாடை விரும்பி அணிபவள் !

போராடும்  குணம் கொண்டவள் !

வெற்றிக்கு துணை நிற்பவள் !

பிறந்த வீடும் புகுந்த வீடும் கொண்டவள் !

புதிய சிந்தனைகள் கொண்டவள் !

பூ சூடுவதை பெருமையாக காண்பவள்! 

வெற்றியை தருபவள் !

வெற்றியை கொண்டாடுபவள் !



0 Comments: